/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி ரிஷபம்
ரிஷபம்கார்த்திகை 2,3,4: சாதகமான நாள். வியாபாரத்தில் ஏற்பட்ட தடையை சரி செய்வீர். முன்னோர் வழிபடு நல்லது.ரோகிணி: பணியாளர்களுக்கு ஏற்பட்ட நெருக்கடி நீங்கும். வியாபாரிகளுக்கு எதிர்பார்த்த லாபம் வரும்.மிருகசீரிடம் 1,2: யோசித்து செயல்படுவீர். எடுக்கும் வேலைகளில் லாபம் கிடைக்கும். நம்பிக்கை அதிகரிக்கும்.