/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி ரிஷபம்
ரிஷபம்கார்த்திகை 2,3,4: உழைப்பு அதிகரிக்கும் நாள். எடுத்த வேலை நடக்கும். வியாபாரத்தில் வருமானம் அதிகரிக்கும்.ரோகிணி: வேலைபளு கூடும். தேவைக்கு பணம் வரும். உறவினரை அனுசரித்துச் செல்வது நல்லது.மிருகசீரிடம் 1,2: உங்களுக்கு இருந்த நெருக்கடி நீங்கும். எடுக்கும் முயற்சி முன்னேற்றம் காண்பீர்.