உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / இன்றைய ராசி

இன்றைய ராசி ரிஷபம்

ரிஷபம்கார்த்திகை 2,3,4:தடைகளை சந்திக்கும் நாள். அலைச்சல் அதிகரிக்கும். எதிர்பார்ப்பு தள்ளிப்போகும். ரோகிணி: வெளியூர் பயணம் லாபம் தரும். வியாபாரத்தில் ஏற்பட்ட தடை விலகும். வருமானம் திருப்தி தரும்.மிருகசீரிடம் 1,2: எதிலும் இன்று அலட்சியம் வேண்டாம். வாக்கு வாதங்களைத் தவிர்ப்பது நல்லது. 


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !