/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி ரிஷபம்
ரிஷபம்கார்த்திகை 2,3,4: விழிப்புடன் செயல்படும் நாள். வேலைபளு கூடும். பணிபுரியும் இடத்தில் முன்னேற்றம் உண்டு. ரோகிணி: அலைச்சல் அதிகரிக்கும். தேவை பூர்த்தியாகும். உறவினரால் இழுபறியாக இருந்த வேலை முடியும்.மிருகசீரிடம் 1,2: எதிர்பார்த்த தகவல் வரும். சிலருக்கு திடீர் பயணம் ஏற்படும். பண நெருக்கடி விலகும்.