/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி ரிஷபம்
ரிஷபம்கார்த்திகை 2,3,4: தடைகளை சந்திக்கும் நாள். வேலைபளுவின் காரணமாக மனம் சோர்வடையும். ரோகிணி: வருவாயில் ஏற்பட்ட தடைகள் நீங்கும். குலதெய்வ வழிபாடு நன்மை தரும்.மிருகசீரிடம் 1,2: எதிர்பார்ப்பு பூர்த்தியாகும். பூர்வீக சொத்தில் ஏற்பட்ட பிரச்னை தீரும்.