/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி ரிஷபம்
ரிஷபம்கார்த்திகை 2,3,4: திட்டமிட்டு செயல்பட வேண்டிய நாள். நேற்றைய பிரச்னைகள் தீரும். ரோகிணி: பணியிடத்தில் உங்கள் செல்வாக்கு உயரும். எதிர்பார்த்த பணம் கிடைக்கும்.மிருகசீரிடம் 1,2: உறவினர்கள் உங்களிடம் உதவி கேட்டு வருவர். எதிர்பார்த்த தகவல் வரும்.