/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி ரிஷபம்
ரிஷபம்கார்த்திகை 2,3,4: நினைத்ததை சாதிக்கும் நாள். வரவேண்டிய பணம் வரும்.ரோகிணி: உங்கள் புத்தி சாதுரியம் வெளிப்படும். வழக்கு விவகாரம் சாதகமாகும். மிருகசீரிடம் 1,2: உடல்நிலை சீராகும். வியாபாரத்தில் எதிர்பார்த்த ஆதாயம் கிடைக்கும்.