உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / இன்றைய ராசி

இன்றைய ராசி ரிஷபம்

ரிஷபம்கார்த்திகை 2,3,4: நினைத்ததை நடத்தி முடிக்கும் நாள். உடலில் தோன்றிய பாதிப்பு நீங்கும். ரோகிணி: வியாபாரத்தில் ஏற்பட்ட பிரச்னைகளை சரிசெய்வீர். உடல்நிலை சீராகும்.மிருகசீரிடம் 1,2: குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். உறவினர்கள் வீடுதேடி வருவர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !