/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி ரிஷபம்
ரிஷபம்கார்த்திகை 2,3,4: செயல்களில் நீங்கள் நினைத்ததற்கு மாறாக ஒருசில மாற்றம் ஏற்படும்.ரோகிணி: இழுபறியாக இருந்த வேலைகள் முடியும். குடும்பத்தில் ஏற்பட்ட நெருக்கடி விலகும்.மிருகசீரிடம் 1,2: சூழ்நிலை அறிந்து செயல்படுவீர்கள். தொழிலில் உங்கள் எதிர்பார்ப்பு நிறைவேறும்.