/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி ரிஷபம்
ரிஷபம்கார்த்திகை 2,3,4: முயற்சி வெற்றியாகும் நாள். வரவேண்டிய பணம் வரும்.ரோகிணி: போட்டியாளரால் ஏற்பட்ட நெருக்கடி நீங்கும். வெளியூர் பயணத்தில் எச்சரிக்கை அவசியம்.மிருகசீரிடம் 1,2: முயற்சியால் முன்னேற்றம் காண்பீர். நண்பர்களின் ஆதரவு கிடைக்கும்.