/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி ரிஷபம்
ரிஷபம்கார்த்திகை 2,3,4: விழிப்புடன் செயல்பட வேண்டிய நாள். வீண் வாக்குவாதங்களைத் தவிருங்கள். ரோகிணி: சந்திராஷ்டமம் தொடர்வதால் உங்கள் வேலைகளில் நெருக்கடி உண்டாகும். மிருகசீரிடம் 1,2: பிறரை அனுசரித்துச் செல்லுங்கள். பணியிடத்தில் சிறு பிரச்னை உண்டாகும்.