/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி ரிஷபம்
ரிஷபம்கார்த்திகை 2,3,4: நினைத்ததை சாதிக்கும் நாள். உங்கள் வேலைகளில் ஏற்பட்ட தடைகள் விலகும். ரோகிணி: வியாபாரத்தில் ஏற்பட்ட பிரச்னை தீரும். வெளியூர் பயணம் ஆதாயம் தரும்.மிருகசீரிடம் 1,2: சந்திரன் பாக்ய ஸ்தானத்திற்கு செல்வதால் நேற்றைய நெருக்கடி நீங்கும்.