/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி ரிஷபம்
ரிஷபம்கார்த்திகை 2,3,4: பெரியோரின் ஆதரவு கிடைக்கும் நாள். வருவாயில் ஏற்பட்ட தடைகள் விலகும். ரோகிணி: நேற்றுவரை இருந்த நெருக்கடி நீங்கும். வெளியூர் பயணத்தில் ஆதாயம் உண்டாகும்.மிருகசீரிடம் 1,2: இழுபறியாக இருந்த வேலை நடந்தேறும். உங்கள் விருப்பம் பூர்த்தியாகும்.