/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி ரிஷபம்
ரிஷபம்கார்த்திகை 2,3,4: செல்வாக்கு உயரும் நாள். பெரிய மனிதர்களின் ஆதரவு கிடைக்கும்.ரோகிணி: வருமானத்தில் ஏற்பட்ட தடைகள் விலகும். தந்தையுடன் ஏற்பட்ட மனவருத்தம் நீங்கும். மிருகசீரிடம் 1,2: உறவினர்கள் உங்களிடம் உதவி கேட்டு வருவர். வருமானம் உயரும்.