/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி ரிஷபம்
ரிஷபம்கார்த்திகை 2,3,4: வியாபாரம் செய்யும் இடத்தில் சிறு மாற்றம் செய்வீர். நம்பிக்கை அதிகரிக்கும்.ரோகிணி: செய்துவரும் தொழில் முன்னேற்றம் அடையும். எதிர்பார்த்த லாபம் கிடைக்கும்.மிருகசீரிடம் 1,2: உங்கள் செயல் லாபம் தரும். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும்.