/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி ரிஷபம்
ரிஷபம்கார்த்திகை 2,3,4: மகிழ்ச்சியான நாள். திருமண வயதினருக்கு வரன் வரும்.ரோகிணி: தடைபட்ட வேலைகள் நடந்தேறும். கேட்ட இடத்தில் இருந்து பணம் கிடைக்கும். மிருகசீரிடம் 1,2: குடும்ப பிரச்னைகள் முடிவிற்கு வரும். வெளியூர் பயணம் ஆதாயம் தரும்.