/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி ரிஷபம்
ரிஷபம்கார்த்திகை 2,3,4: நினைத்ததை சாதிக்கும் நாள். கடன்களை அடைத்து நிம்மதி அடைவீர். ரோகிணி: உடல்நிலை சீராகும். உறவினர் வீட்டு சுபநிகழ்ச்சியில் பங்கேற்பீர்.மிருகசீரிடம் 1,2: வியாபாரத்தில் போட்டியாளரால் ஏற்பட்ட நெருக்கடியை சமாளித்து வெற்றி பெறுவீர்.