/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி ரிஷபம்
ரிஷபம்கார்த்திகை 2,3,4: செலவில் கவனமாக இருக்க வேண்டிய நாள். உங்கள் எதிர்பார்ப்பு தள்ளிப் போகும்.மனம் குழப்பம் அடையும்.ரோகிணி: எதிர்பாராத நெருக்கடி தோன்றும். நேற்றைய எதிர்பார்ப்பு இன்று நிறைவேறும்.தம்பதிக்குள் ஏற்பட்ட விலகும்.மிருகசீரிடம் 1,2: ஆடம்பர செலவுகளால் கையிருப்பு கரையும். வியாபாரத்தில் போட்டியாளர் கை ஓங்கும்.