உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / இன்றைய ராசி

இன்றைய ராசி ரிஷபம்

ரிஷபம்கார்த்திகை 2,3,4: குடும்பத்தில் ஏற்பட்ட பிரச்னை முடியும். ஒருசிலருக்கு வெளியூர் பயணம் ஏற்படும்.ரோகிணி: பிறருக்கு பணம் கொடுப்பதை இன்று தவிர்க்கவும். வரவு செலவில் எச்சரிக்கையாக இருப்பது நல்லது.மிருகசீரிடம் 1,2: எதிர்பார்த்த தகவல் வரும். திட்டமிட்ட வேலை நடக்கும். காணாமல் போன பொருள் கிடைக்கும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !