உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / இன்றைய ராசி

இன்றைய ராசி ரிஷபம்

ரிஷபம்கார்த்திகை 2,3,4: நன்மையான நாள். மனக் குழப்பம் விலகும். செயல்களில் தெளிவு ஏற்படும். எண்ணம் நிறைவேறும்.ரோகிணி: கவனமாக செயல்படுவதால் வேலை நடக்கும். புதிய முயற்சிகளில் கவனம் செலுத்துவது அவசியம்.மிருகசீரிடம் 1,2: வருமானத்தில் இருந்த தடை விலகும். நீங்கள் எதிர்பார்த்த தகவல் வரும்.  செல்வாக்கு வெளிப்படும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !