உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / இன்றைய ராசி

இன்றைய ராசி ரிஷபம்

ரிஷபம்கார்த்திகை 2,3,4: நன்மையான நாள். வியாபாரத்தில் ஏற்பட்ட தடை விலகும். உழைப்பிற்கேற்ற லாபம் கிடைக்கும்.ரோகிணி: நினைப்பது நிறைவேறும். கொடுக்கல் வாங்கலில் ஏற்பட்ட பிரச்னை சரியாகும். எதிர்பார்ப்பு பூர்த்தியாகும்.மிருகசீரிடம் 1,2: திட்டமிட்ட வேலை நடத்தி முடிப்பீர். பொருளாதார நெருக்கடி விலகும். கொடுத்த வாக்கை காப்பாற்றுவீர்கள்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !