உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / இன்றைய ராசி

இன்றைய ராசி ரிஷபம்

ரிஷபம்கார்த்திகை 2,3,4: முன்னேற்றமான நாள். எடுக்கும் முயற்சி வெற்றியாகும். வியாபாரத்தில் பணியாளர் ஒத்துழைப்பு இருக்கும்.ரோகிணி: வேலை நெருக்கடியால் அவதிப்பட்டு வந்த நிலை மாறும். உடலில் ஏற்பட்ட சோர்வு விலகும்.மிருகசீரிடம் 1,2: திறமை பளிச்சிடும்.  இழுபறி வேலை முடியும். அரசியல்வாதிகள் செல்வாக்கு உயரும். 


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !