/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி ரிஷபம்
ரிஷபம்கார்த்திகை 2,3,4: அலுவலகத்தில் வேலைபளு கூடும். வியாபாரத்தில் இருந்த நெருக்கடி நீங்கும். செல்வாக்கு உயரும்.ரோகிணி: முயற்சிக்கேற்ற லாபம் கிடைக்கும். பணியில் ஏற்பட்ட நெருக்கடி நீங்கும். உங்கள் எண்ணம் ஈடேறும்.மிருகசீரிடம் 1,2: உங்கள் செயல்களுக்கு தடையாக இருந்தவர்கள் விலகிச் செல்வர். இழுபறியாக வேலை முடியும்.