உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / இன்றைய ராசி

இன்றைய ராசி ரிஷபம்

ரிஷபம்கார்த்திகை 2,3,4: ஆதாயமான நாள். உழைப்பிற்கேற்ற லாபம் கிடைக்கும் நீங்கள் மேற்கொள்ளும் முயற்சி நடக்கும். ரோகிணி: உங்கள் எதிர்பார்ப்பு நீண்ட முயற்சிக்குப்பின் நிறைவேறும். உறவினர்களுடன் ஏற்பட்ட பிரச்னை விலகும்.மிருகசீரிடம் 1,2: அலைச்சல் அதிகரிக்கும். எடுத்த வேலைகளில் வெற்றி உண்டாகும். குடும்ப நெருக்கடி நீங்கும்.  


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !