/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி ரிஷபம்
ரிஷபம்கார்த்திகை 2,3,4: திட்டமிட்டு செயல்படுவீர். நிலுவையில் இருந்த வேலைகளை நடத்தி முடிப்பீர். ரோகிணி: குடும்பத்தினரை அனுசரித்து செல்வீர். வீண் பிரச்னை இடம் கொடுக்க மாட்டீர். பிறரின் மனமறிந்து செயல்படுவது நல்லது.மிருகசீரிடம் 1,2: உங்கள் முயற்சியில் கூடுதல் அக்கறை தேவை. வேலைகளில் இருந்து கவனம் சிதறும்.