உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / இன்றைய ராசி

இன்றைய ராசி ரிஷபம்

ரிஷபம்கார்த்திகை 2,3,4: குழப்பம் விலகும் நாள். எடுத்த வேலை வெற்றியாகும். எதிர்பார்த்த தகவல் வரும். பணவரவு திருப்தி தரும். ரோகிணி: வியாபாரத்தில் ஏற்பட்ட தடை விலகும். இழுபறி வேலை முடியும். உடல்நிலையில் ஏற்பட்ட பாதிப்பு நீங்கும்.மிருகசீரிடம் 1,2: உடன் இருப்போரை அனுசரித்துச் செல்வது நல்லது. எடுத்த வேலையை முடிக்கும்வரை வேறு சிந்தனை வேண்டாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !