உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / இன்றைய ராசி

இன்றைய ராசி ரிஷபம்

ரிஷபம்கார்த்திகை 2,3,4: எடுத்த வேலை வெற்றியாகும் நாள். தன்னம்பிக்கை அதிகரிக்கும். எதிர்ப்பு விலகும். ரோகிணி: வெளியூர் பயணம் லாபம் தரும். எதிர்பார்ப்பு பூர்த்தியாகும். நேற்றைய பிரச்னை முடியும்.மிருகசீரிடம் 1,2: இழுபறியாக இருந்த வேலை முடியும். தொழிலில் இருந்த போட்டியாளர் விலகுவர். 


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !