/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி ரிஷபம்
ரிஷபம்கார்த்திகை 2,3,4: முன்னேற்றமான நாள். எதிர்பார்ப்பு எளிதாக நிறைவேறும். உடல்நிலையில் ஏற்பட்ட சங்கடம் நீங்கும்.ரோகிணி: நேற்றைய பிரச்னை முடியும். ஆரோக்கியம் மேம்படும். வரவேண்டிய பணம் வரும். நெருக்கடி விலகும்.மிருகசீரிடம் 1,2: வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் உண்டாகும். கையில் பணம் புரளும். பயணம் ஆதாயம் தரும்.