உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / இன்றைய ராசி

இன்றைய ராசி ரிஷபம்

ரிஷபம்கார்த்திகை 2,3,4: மகிழ்ச்சியான நாள். மனக்குழப்பம் விலகும். எடுத்த வேலை வெற்றியாகும். செயல் லாபமாகும்.ரோகிணி: குடும்பத்தில் ஏற்பட்ட நெருக்கடி நீங்கும். உங்களுக்கு தொல்லைக் கொடுத்தவர்கள் விலகிச் செல்வர்.மிருகசீரிடம் 1,2: வியாபாரத்தில் ஏற்பட்ட மந்த நிலை விலகும். வழக்கமான செயல்களில் லாபம் உண்டாகும். 


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !