உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / இன்றைய ராசி

இன்றைய ராசி ரிஷபம்

ரிஷபம்கார்த்திகை 2,3,4: மகிழ்ச்சியான நாள். தம்பதிக்குள் ஏற்பட்ட ஆலோசனை இழுபறி வேலையை முடிக்கும்ரோகிணி: எதிர்பார்ப்பு எளிதாகும். செயல்களில் லாபம் ஏற்படும். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும்.மிருகசீரிடம் 1,2: நண்பர்கள் உதவியுடன் எடுக்கும் வேலையில் வெற்றி உண்டாகும். திட்டமிட்ட வேலை நடக்கும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !