உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / இன்றைய ராசி

இன்றைய ராசி ரிஷபம்

ரிஷபம்கார்த்திகை 2,3,4: காலை வரை சந்திராஷ்டமம் இருப்பதால் யாரிடமும் வாக்கு வாதம் வேண்டாம். அமைதி காப்பது நல்லது.ரோகிணி: தடையும் தாமதமும் ஏற்படும். மனம் குழப்பம் அடையும். நீங்கள் நினைப்பதும் நடப்பதும் வேறாகும்.மிருகசீரிடம் 1,2: செயல்களில் தடை உண்டாகும். முயற்சியால் போராடி வெற்றி பெறுவீர். எதிர்பார்த்த பணம் கிடைக்கும். 


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !