உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / இன்றைய ராசி

இன்றைய ராசி ரிஷபம்

ரிஷபம்கார்த்திகை 2,3,4: மகிழ்ச்சியான நாள். நினைத்ததை சாதிப்பீர். நேற்று வரை இருந்த நெருக்கடி நீங்கும். தடைபட்ட வேலை நடக்கும்.ரோகிணி: வேகமுடன் செயல்பட்டு நீங்கள் நினைத்ததை நடத்தி முடிப்பீர். முயற்சி வெற்றியாகும்.மிருகசீரிடம் 1,2: விருப்பம் எளிதாக நடக்கும். விஐபி ஆதரவு கிடைக்கும். அரசியல்வாதிகளின் செல்வாக்கு உயரும். 


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !