/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி ரிஷபம்
ரிஷபம்கார்த்திகை 2,3,4: முன்னேற்றமான நாள். திட்டமிட்ட வேலை நடக்கும். பெரியோர் ஆலோசனை நன்மை தரும்.ரோகிணி: உத்தியோகத்தில் இருக்கும் அதிகாரியின் ஆதரவு கிடைக்கும். எடுக்கும் முயற்சி வெற்றியாகும்.மிருகசீரிடம் 1,2: நினைத்ததை சாதித்து லாபம் காண்பீர். பழைய பிரச்னை முடியும். வரவேண்டிய பணம் வரும்.