/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி ரிஷபம்
ரிஷபம்கார்த்திகை 2,3,4: முன்னேற்றமான நாள். வழக்கத்தை விட இன்று விற்பனை அதிகரிக்கும். பயணத்தில் அனுகூலம் உண்டாகும்.ரோகிணி: வேலைப் பார்க்கும் இடத்தில் ஏற்பட்ட நெருக்கடி நீங்கும். வியாபாரத்தில் முதலீட்டிற்கேற்ப லாபம் கிடைக்கும்.மிருகசீரிடம் 1,2: நினைத்ததை நடத்தி முடிப்பீர். வியாபாரத்தில் பணியாளர்கள் உங்களுக்கு ஒத்துழைப்பாக இருப்பர்.