/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி ரிஷபம்
ரிஷபம்கார்த்திகை 2,3,4: செல்வாக்கு உயரும் நாள். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். வாடிக்கையாளர் அதிகரிப்பர்.ரோகிணி: குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். எண்ணம் நிறைவேறும். வெளியூர் பயணம் லாபம் தரும்.மிருகசீரிடம் 1,2: நீங்கள் மேற்கொள்ளும் முயற்சி வெற்றியாகும். சிறு வியாபாரிகளுக்கு முதலீட்டிற்கேற்ற ஆதாயம் கிடைக்கும்.