/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி ரிஷபம்
ரிஷபம்கார்த்திகை 2,3,4: குழப்பத்திற்கு இடம் கொடுக்காமல் செயல்பட வேண்டிய நாள். ரோகிணி: பிறரை அனுசரித்துச்செல்வதால் வேலை நடந்தேறும். வெளியூர் பயணத்தில் நிதானம் தேவை. மிருகசீரிடம் 1,2: பணிபுரியும் இடத்தில் ஏற்பட்ட பிரச்னைகள் முடிவிற்கு வரும்.