உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / இன்றைய ராசி

இன்றைய ராசி ரிஷபம்

ரிஷபம்கார்த்திகை 2,3,4: சாதகமான நாள். எதிர்பார்ப்பு நிறைவேறும். பணம்வரவு திருப்தி தரும்.ரோகிணி: குடும்பத்தில் ஏற்பட்ட பிரச்னைகள் முடிவிற்கு வரும். வேலைப்பளு கூடும்.மிருகசீரிடம் 1,2: உறவுகளிடம் உங்கள் மதிப்பு உயரும். கொடுத்த வாக்கை காப்பாற்றுவீர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !