உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / இன்றைய ராசி

இன்றைய ராசி ரிஷபம்

ரிஷபம்: கார்த்திகை 2,3,4: உற்சாகத்துடன் செயல்படுவீர்கள். உறவினர்கள் வீடுதேடி வருவர்.ரோகிணி: குடும்பத்தில் ஏற்பட்ட பிரச்னைகள் தீரும். கேட்ட இடத்தில் இருந்து உதவிகள் கிடைக்கும்.மிருகசீரிடம் 1,2: சுயதொழில் செய்து வருவோரின் எதிர்பார்ப்பு நிறைவேறும். 


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !