உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / இன்றைய ராசி

இன்றைய ராசி ரிஷபம்

ரிஷபம்கார்த்திகை 2,3,4: நிதானமாக செயல்பட வேண்டிய நாள். பழைய பிரச்னைகள் மீண்டும் தலையெடுக்கும். ரோகிணி: எதிலும் நிதானம் அவசியம். நிலம் சம்பந்தப்பட்ட விவகாரங்களில் கவனம் தேவை. மிருகசீரிடம் 1,2: இயந்திரப்பணியிலும் வெளியூர் பயணத்திலும் எச்சரிக்கைத் தேவை.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !