உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / இன்றைய ராசி

இன்றைய ராசி ரிஷபம்

ரிஷபம்கார்த்திகை 2,3,4: எடுக்கும் வேலைகள் வெற்றியாகும். விஐபிகளின் ஆதரவு கிடைக்கும். ரோகிணி: எதிர்பார்த்த பணம் வரும். பணியிடத்தில் ஏற்பட்ட பிரச்னைகள் முடிவிற்கு வரும்.  மிருகசீரிடம் 1,2: மனதில் இருந்த குழப்பம் விலகும். வெளியூர் பயணம் ஆதாயம் தரும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !