உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / இன்றைய ராசி

இன்றைய ராசி ரிஷபம்

ரிஷபம்கார்த்திகை 2,3,4: முன்னேற்றமான நாள்.  சிலர் கோயிலுக்கு சென்று வருவீர்கள்.ரோகிணி: மனதில் ஏற்பட்ட குழப்பம் விலகும். வெளியூர் பயணம் ஆதாயம் தரும்.மிருகசீரிடம் 1,2: உங்கள் எதிர்பார்ப்பு பூர்த்தியாகும். தொழில் முன்னேற்றம் அடையும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !