/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி ரிஷபம்
ரிஷபம்கார்த்திகை 2,3,4: தன்னம்பிக்கையுடன் செயல்படுவீர். வெளியூர் பயணம் ஆதாயம் தரும்.ரோகிணி: வியாபாரத்தில் வாடிக்கையாளர் அதிகரிப்பர். எதிர்பார்த்த லாபம் கிடைக்கும்.மிருகசீரிடம் 1,2: தொழிலை மாற்றம் செய்வது பற்றி சிந்திப்பீர். குடும்பத்தினர் ஆலோசனை நன்மை தரும்.