/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி ரிஷபம்
ரிஷபம்கார்த்திகை 2,3,4: விருப்பம் பூர்த்தியாகும் நாள். வியாபாரத்தில் ஏற்பட்ட நெருக்கடி நீங்கும். ரோகிணி: நிதானமாக செயல்பட நன்மை உண்டாகும். புதிய முயற்சிகள் வேண்டாம்.மிருகசீரிடம் 1, 2: குடும்ப பிரச்னைகள் முடிவிற்கு வரும். வெளியூர் பயணம் ஆதாயம் தரும்.