/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி ரிஷபம்
ரிஷபம்கார்த்திகை 2,3,4: முன்னேற்றமான நாள். பெரியோரின் ஆதரவு கிடைக்கும்.ரோகிணி: உங்கள் செல்வாக்கு உயரும். குடும்பத்தில் ஏற்பட்ட பிரச்னைகள் முடியும். மிருகசீரிடம் 1,2: நேற்றுவரை இருந்த நெருக்கடி நீங்கும். எதிர்பார்த்த தகவல் வரும்.