உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / இன்றைய ராசி

இன்றைய ராசி ரிஷபம்

ரிஷபம்கார்த்திகை 2,3,4: திட்டமிட்டு செயல்பட வேண்டிய நாள். விரய சந்திரனால் எதிர்பாராத செலவு தோன்றும். ரோகிணி: கடன் கொடுப்பதை தவிர்க்கவும். பிறரை நம்பி ஒப்படைக்கும் வேலைகள் இழுபறியாகும். மிருகசீரிடம் 1,2: வேலைப்பளு அதிகரிக்கும். உடன் இருப்போரால் சங்கடங்களுக்கு ஆளாவீர். 


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !