உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / இன்றைய ராசி

இன்றைய ராசி ரிஷபம்

ரிஷபம்கார்த்திகை 2,3,4: யோசித்து செயல்பட வேண்டிய நாள். சிலருக்கு திடீர் பயணம் ஏற்படும்.ரோகிணி: வியாபாரிகளுக்கு ஊழியர்கள் ஒத்துழைப்பாக இருப்பர். சில வேலைகள் இழுபறியாகும்.மிருகசீரிடம் 1,2: செலவிற்கேற்ற பணம் வரும். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !