/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி ரிஷபம்
ரிஷபம்கார்த்திகை 2,3,4: நிதானமாக செயல்பட வேண்டிய நாள். மனதில் இனம்புரியாத குழப்பம் உண்டாகும். ரோகிணி: பணியிடத்தில் உடன் இருப்போரை அனுசரித்துச் செல்வது நன்மையாகும்.மிருகசீரிடம் 1,2: உழைப்பு அதிகரிக்கும். திட்டமிடாமல் மேற்கொள்ளும் முயற்சி இழுபறியாகும்.