உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / இன்றைய ராசி

இன்றைய ராசி ரிஷபம்

ரிஷபம்கார்த்திகை 2,3,4: திட்டமிட்டு செயல்பட வேண்டிய நாள். உங்களின் திறமை வெளிப்படும். ரோகிணி: சிறு வியாபாரிகள் கவனமுடன் செயல்படுவது அவசியம். பண விவகாரத்தில் எச்சரிக்கை தேவை.மிருகசீரிடம் 1,2: குடும்பத்தில் தோன்றிய பிரச்னைகள் விலகும். வாகனப் பயணத்தில் நிதானம் அவசியம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !