/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி ரிஷபம்
ரிஷபம்கார்த்திகை 2,3,4: குடும்பம், தொழிலில் ஏற்பட்ட பிரச்னைகள் விலகும். பணவரவு திருப்தி தரும். ரோகிணி: நேற்றைய நெருக்கடி நீங்கும். கொடுத்த வாக்கை காப்பாற்றுவீர்கள். மிருகசீரிடம் 1,2: வியாபாரத்தில் பிரச்னைகளை சந்தித்தாலும் அதை சமாளிப்பீர்கள்.