உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / இன்றைய ராசி

இன்றைய ராசி ரிஷபம்

ரிஷபம்கார்த்திகை 2,3,4: திட்டமிட்டு செயல்பட்டு லாபம் காணும் நாள். எடுக்கும் வேலையில் வெற்றி உண்டாகும். மனக்குழப்பம் விலகும்.ரோகிணி: தடைகளைத் தாண்டி வெற்றி பெறுவீர். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். திறமை வெளிப்படும்.மிருகசீரிடம் 1,2: நேற்று வரை இருந்த நெருக்கடி நீங்கும். தடைபட்ட பணம் வரும். தொழிலை விரிவு செய்வீர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !